"எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கே அவமானம்": அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்:
தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ், இந்தியா - பாக்கிஸ்தான் உட்பட 8 போர்களை நிறுத்தி இருப்பதாகவும், ஆனால் எதுவும் செய்யாத ஒருவருக்கு பரிசு வழங்குவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
வரும் அக்.10ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது,
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

