images

BREAKING NEWS: கத்தார் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்

image

BREAKING NEWS: கத்தார் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்

கத்தார்:

கத்தாரில் இஸ்ரேல் திடீரென்று
தாக்குதல்களை  நடத்தியிருக்கிறது.

இஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாமல் அதன் ராணுவத் தாக்குதல்களை வளைகுடா நாட்டிற்கும் விரிவுபடுத்தியுள்ளது.

காஸாவில் தொடரும் போர் குறித்து எகிப்துடன் சேர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் கத்தார் இந்தத் தாக்குதல் "கோழைத்தனமானது" என்று கண்டித்துள்ளது. இது அனைத்துலகச் சட்ட மீறல் என்றும் அது கூறியிருக்கிறது.

காலில் அல்-ஹைய்யா (Khalil al-Hayya) உள்ளிட்ட பல உயர் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறிக் கொண்டனர்.

ஆதாரம்: Reuters

பகிர்
+ - reset