images

திடீர் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உட்பட 11 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

image

திடீர் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உட்பட 11 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

சிக்:

திடீர் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உட்பட 11 பேரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

சிக் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் முஹம்மத் ஜமில் மாட் தாவூத் இதனை கூறினார்.

இங்குள்ள கம்போங் மெர்பாவ் குடுங்கில் நேற்று இரவு திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து இரவு 9.28 மணிக்கு சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்ததது.

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 11 பேர் மீட்டனர்.

பாதிக்கப்பட்ட 11 பேரும் இரண்டு கைக்குழந்தைகள், ஒரு பிள்ளை, ஐந்து பெண்கள், மூன்று ஆண்கள் ஆவ்ர்.

அவர்களது கிராமப் பகுதியில் ஒரு பாலம் உடைந்து.

அவர்களைச் சுற்றி ஒரு பெரிய வடிகால் இருந்ததால் அவர்கள் சிக்கிக்கொண்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset