கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டியை டத்தோ ஸ்ரீ சரவணன் துவக்கி வைத்தார்
கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டியை டத்தோ ஸ்ரீ சரவணன் துவக்கி வைத்தார்
கோலாலம்பூர்:
பிரிக்பீல்ட்ஸ் பூப்பந்து கிளப் ஆதரவில் கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டியை ம இ கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் பூப்பந்து போட்டியை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கேற்ப, விளையாட்டிலும் ஈடுபட வேண்டும் இது அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்

