பண்டேஸ் லீகா கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
பண்டேஸ் லீகா கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
முனிச்:
பண்டேஸ் லீகா கிண்ண கால்பந்து போட்டியில் பாயர்ன் முனிச் அணியினர் வெற்றி பெற்றனர்.
அலையன்ஸ் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் வார்டர் பிராமன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாயர்ன் முனிச் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் வார்டர் பிராமன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பாயர்ன் முனிச் அணியின் வெற்றி கோல்களை ஜோனதன் தா, ஹாரி கேய்ன், பென், கோன்ராட் லெய்மார் ஆகியோர் அடித்தனர்.
லா லீகா கால்பந்து போட்டியில் ஜிரோனா அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் ஸ்பான்யோல் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

