images

SPEED POST மூலம் பாஸ்போர்ட் உரிய நபரிடம் மட்டும் ஒப்படைக்க அரசு உத்தரவு

image

SPEED POST மூலம் பாஸ்போர்ட் உரிய நபரிடம் மட்டும் ஒப்படைக்க அரசு உத்தரவு

புது டெல்லி: 

SPEED POST மூலம் பாஸ்போர்ட்டை உரிய நபரிடம் மட்டும் ஒப்படைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக  தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுப்பியுள்ள அறிவிக்கையில், SPEED POST மூலம் பாஸ்போர்ட்டை  விலாசத்தில் உள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும். வேறு முகவரிக்கு அதை அனுப்பக்கூடாது. சம்பந்தப்பட்ட நபரிடம் வழங்க இயலவில்லை என்றால் அதை மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.

இந்த விதிமுறைகளை அனைத்து தலைமை அஞ்சல் அலுவலர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

பகிர்
+ - reset