images

மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி அபாரம்

image

மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி அபாரம்

நியூயார்க்:

அமெரிக்க மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இந்தர்மியாமி அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

சிட்டி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் நியூயார்க் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் நியூயார்க் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்தர்மியாமி அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகஸ் ஆகியோர் அடித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset