லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
மெட்ரோ போலிடன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் ராயோ வலாகனோ அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ராயோ வலாகனோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அட்லாட்டிகோ மாட்ரிட் அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் ஜூலியன் அல்வாரஸ் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ரியால் சோஷிடாட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கெதாஃபி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

