images

ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி

image

ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி

பேங்காக்:

ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் ஜேடிதி அணியினர் தோல்வி கண்டனர்.

சாங் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பூரிராம் யுனைடெட் அணியினர் ஜேடிதி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் பூரிராம் யுனைடெட் அணியிடம் தோல்வி கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல் டுஹாய்ல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset