images

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

ராமநாதபுரம்: 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக இன்று முதல் செப்.15 வரையிலும், அக்.25 முதல் அக்.31 வரையும் 144 தடை உத்தரவு அமலாகிறது. 

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள், தேவர் குருபூஜை உள்ளிட்டவை வர உள்ள நிலையில் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த குறிப்பிட்ட காலங்களில் இரு சமூகங்களுக்கிடையில் கலவரம் மூளும் என்பதாலும் அவை பதற்றத்துக்குள்ளான பகுதிகள் என்பதாலும் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஆர்யன்

பகிர்
+ - reset