உலகக் கிண்ணத்தை வென்ற ஜெராட் பிக் சுல்தான் இப்ராஹிம் அரங்கிற்கு வருகை தந்தார்
உலகக் கிண்ணத்தை வென்ற ஜெராட் பிக் சுல்தான் இப்ராஹிம் அரங்கிற்கு வருகை தந்தார்
இஸ்கண்டார் புத்ரி:
உலகக் கிண்ணத்தஜ் வென்ற ஜெராட் பிக் சுல்தான் இப்ராஹிம் அரங்கிற்கு வருகை தந்தார்.
ஜேடிதி கால்பந்து கிளப் மீண்டும் ஒருமுறை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னாள் ஸ்பெயின் தேசிய வீரரும் பார்சிலோனா கேப்டனுமான ஜெரார்ட் பிக் நேற்று சுல்தான் இப்ராஹிம் அரங்கை பார்வையிட்டார்.
ஜேடிதி கிளப்பின் உரிமையாளரும், ஜொகூர் மாநில இடைக்கால சுல்தானுமான துங்கு மக்கோத்தா இஸ்மாயில், பிக்கை உலகத் தரம் வாய்ந்த அரங்கை பார்வையிட அழைத்து வந்தார்.
துங்கு மக்கோத்தா இஸ்மாயில் பிக்கேவின் சந்திப்பின் பல நிழல்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் 2010 உலகக் கிண்ணத்தை வென்றவர் சுல்தான் இப்ராஹிம் ஸ்டேடியம் அரங்கின் மேற்பரப்பை தனக்காகப் பார்த்தார் என ஜொகூர் தெற்கு டைகர்ஸின் அதிகாரப்பூர்வ முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

