ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் காரில் ரகசிய பேச்சு
புது டெல்லி:
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற சென்ற ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் காரில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 50 நிமி்டங்கள் இந்த பேச்சு நீடித்தது. இந்தியா - ரஷியா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு இந்த ரகசிய பேச்சு இடம்பெற்றது.கார் பயண பேச்சு ஆழமானவை என மட்டும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரஷிய கச்சா எண்ணெய் வாக்குவதால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த நிலையில் புதின் - மோடி இடையே நடைபெற்றுள்ள இந்த ரகசிய பேச்சு உலக அரசியலில் முக்கியத்தும் பெற்றுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

