images

கடந்த ஆண்டு 2,600 கிலோ தங்கம் பறிமுதல்

image

கடந்த ஆண்டு 2,600 கிலோ தங்கம் பறிமுதல்

புது டெல்லி:

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 2,600 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2023 இல் 4,972 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுதான்  அதிகபட்சமாக இருந்தது.  
இதுதொடர்பாக  மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுதரி, 2022-23 இல் 4,343 கிலோ, , 2021- 22 இல் 2,172 கிலோ, 2020-21 இல் 1,944 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

2024- 25 இல் 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. .

அதிகபட்சமாக ஸ்விட்சர்லாந்தில் இருந்து ரூ.1.87 லட்சம் கோடி மதிப்பிலான தங்கமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ரூ.1.12 லட்சம் கோடி மதிப்பிலான தங்கமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

பகிர்
+ - reset