கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு: விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து
கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு: விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து
கன்னியாகுமரி:
கடல் நீர் மட்டம் நிலையற்ற தன்மையில் இருப்பதால், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அங்கு கடல் கொந்தளிப்பாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுப் பயணிகள் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்
கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதும் படகு சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்