images

14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்

image

14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்

கோலாலம்பூர்: 

13ஆண்டுகளைக் கடந்து தலைநகரில் நேற்று மாலை வேளையில் 14ஆவது ஆண்டாக இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் ஜூலை 12ஆம் தேதி  நடைபெற்றது. 

60,70ஆம் ஆண்டுகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான பாடல்களை பாடி கலைஞர் தண்டபாணி மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் பாடல் பாடினர்.

இசை மற்றும் பாடல்களின் ஈர்ப்பு காரணமாக தனது இசை பயணத்தைத் தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

முன்னதாக, இசை நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக குத்து விளக்கு ஏற்றப்பட்டு பிறகு ம.இ.கா பிரமுகர் டத்தோ டி.மோகனுக்குச் சிறப்பு செய்யப்பட்டது. 

GENIRA CREATIVE PRODUCTIONS நிறுவனம் ஆதரவில் சிறப்பாக நிகழ்ச்சி நடந்தது.

-மவித்திரன் 

பகிர்
+ - reset