images

கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு 

image

கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு 

கோலாலம்பூர்:

கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 0.7% உயர்ந்துள்ளது.

1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசியா ரிங்கிட்டின் மதிப்பு, RM4.1805-வாக உயர்வு கண்டுள்ளது.

உலக சந்தையில் டாலரின் மதிப்பு குறைவு, ப்ரஸ்பர வரி தளர்வு ஆகிய இரு காரணங்களால் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்திருக்க கூடும்.

அதுமட்டுமல்லாமல், உலகளாவிய வர்த்தகப் போர் தளர்வதற்கான அறிகுறிகள் காணப்படுவதால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது. 

இதனால் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 0.7% உயர்ந்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

பகிர்
+ - reset