images

சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளது: நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு தகவல் 

image

சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளது: நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு தகவல் 

சென்னை: 

சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளது என்றும் இந்த கூட்டத்தில் கூட யாராவது இருக்கலாம் என்றும் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறினார். 

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது தொடர்பாக நடிகர் விஜய் ஆண்டனியிடம் கேள்வி கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

விஜய் ஆண்டனி தற்போது மார்க்கன் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் எதிர்வரும் ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 

இதற்கிடையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

-மவித்திரன் 

பகிர்
+ - reset