images

இயக்குநர் விஜய் கணேஷ் இயக்கத்தில் மிருகசீரிசம்: நாளை ஜூன் 19ஆம் தேதி வெளியாகிறது 

image

இயக்குநர் விஜய் கணேஷ் இயக்கத்தில் மிருகசீரிசம்: நாளை ஜூன் 19ஆம் தேதி வெளியாகிறது 

கோலாலம்பூர்: 

இயக்குநர் விஜய் கணேஷ் இயக்கத்தில் உள்ளூர் திரைப்படமான மிருகசீரிசம் மலேசிய திரைப்படம் நாளை ஜூன் 19ஆம் தேதி வெளியாகிறது. 

FIVE STAR TRADING நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குநர் விஜய் கணேஷ் இயக்கியுள்ளார்.  மலேசிய திரைப்படமான இந்த படத்திற்கு எல்லா புதுமுக நடிகர்களாக நடித்துள்ளனர். 

ஹாரர் அல்லது திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த மிருகசீரிசம் படத்தில் முதன்மை கதை மாந்தர்களாக விஜய் கணேஷ், ஜொஷ்வா சஷி குமார், ஜெகன் சண்முகம், நிர்மலா தர்மராஜன், குமாரி ஆகியோர் நடித்துள்ளனர். 

முன்னதாக, நேற்று மாலை நடைபெற்ற மிருகசீரிசம் படத்தின் சிறப்பு காட்சியில் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த திரைப்படம் காண்பிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சி நேற்று LFS PJ STATE திரையரங்கில் நடைபெற்றது.

-மவித்திரன் 

பகிர்
+ - reset