images

ரஃபேல் விமானப் பாகம் இந்தியாவில் தயாரிப்பு

image

ரஃபேல் விமானப் பாகம் இந்தியாவில் தயாரிப்பு

புது டெல்லி: 

ரஃபேல் போர் விமானத்தின் உடற்பகுதி பாகத்தை டாடா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கிறது.

ரஃபேல் விமானத்தை தயாரிக்கும் டசால்டு ஏவியேஷன் நிறுவனமும், டாடாவும் இணைந்து இந்த பாகத்தை தயாரித்து 2027-இல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கான தயாரிப்பு ஆலை ஹைதராபாதில்  அமைய உள்ளது.

- ஆர்யன்

பகிர்
+ - reset