3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
பீஜிங்:
சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்துக்கு முன்று வீரர்களை வெற்றிகரமாக அனுப்பியது.
சென்ஷு 19 என்ற விண்கலத்தில் அவர்கள் மூவரும் சென்றனர். சீனா உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி மையத்தை நோக்கி அவர்கள் புறப்பட்டனர்.

ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கி உள்ளன. ஆனால் சீனா, தனியாக விண்வெளி நிலையத்தை உருவாக்கி உள்ளது.
- ஆர்யன்

