சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம்
வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நாசாவின் அதிகாரிகள் கூறுகையில், ஸ்டார்லைனர் விண்வெளி ஓடம் தொழில்நுட்ப பிரச்சனைகள் இருப்பதால், பூமிக்கு திரும்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லைனர் விண்வெளி ஓடம் பூமிக்கு ஜூன் 26ஆம் தேதி பூமிக்குத் திரும்புவதாக இருந்தது.

