தற்போதைய செய்திகள்
எங்களை பின்தொடரவும்
தமிழ் தொடர்புகள்
இந்தியா
விளையாட்டு செய்திகள்









சிகரம் தொடு
சிந்தனைகள்
ASEAN Malaysia 2025
சமீபத்திய செய்தி
வாசகர் உரை
உடனுக்கு உடன் தெளிவான சூடான செய்திகள். மகத்தான அளவான எழுத்து வடிவம். படித்தவுடன் முழுமையான தகவல்களைப் புரிதலை நாட்டின் நடப்புகளை மனத்தில் தெளிவாக உருவகப்படுத்தி கொள்கிறது. நம்பகமான செய்திகளுக்கு நம்பிக்கை. வாழ்க.
கிருஷ்ணமூர்த்தி குருக்கள் சுவாமி,ரவாங்.
நம்பிக்கை செய்திகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. நல்ல கருத்துகளை நல்ல மொழிநடையில் படிப்பதற்கு ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. தொடர்க உங்கள் சேவை..
தமிழ் செல்வன் ,மலேசிய துவக்கப் பள்ளி பாட நூல் குழுவின் தலைமைப் பொறுப்பதிகாரி, கல்வி அமைச்சு, புத்ரா ஜெயா.
வணக்கம். நீங்கள் அனுப்பும் செய்திகளை நம் நாட்டு ஆங்கில இணையத் தளங்களிலும் தமிழக நாளிதழ்களிலும் நான் படித்துவிடுவேன். இருப்பினும், உங்களுடைய செய்தியும் உடனடியாக தருகிறீர்கள். இந்தச் சிறப்பான பணி தொடர வேண்டும். காரணம், சில செய்திகள் உங்கள் தளத்தில் துல்லியமான முறையில் தருகிறீர்கள். இப்பணி, குறிப்பாக ஆங்கிலம், மலாய் மொழி தெரியாத பயனர்களுக்குப் பேருதவியாக அமையும். அதிலும், செய்திகளைத் துரிதமாக உடனுக்குடன் வாசகர்களுக்குப் பகிர்வது மிகவும் பாராட்டுக்குரியது. தொடரட்டும் உங்கள் அரும் பணி! மென்மேலும் வளரட்டும் நம்பிக்கை (இணைய) நாளிதழ்!
முத்துசாமி,துணை இயக்குனர், (ஓய்வு) மலேசியக் கல்வி பாடக்குழு.
Assalamualaikum. Thank you for the update. I read Nambikkai news regularly.
Dr. Rafiudeen,Director,Masha University.PJ campus.
நம்பிக்கை செய்திகளை தொடர்ந்து வாசிக்கிறேன். மற்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம்பிகை செய்திகள் தனித்துவமாக இருக்கின்றது. விரிவாக தர வேண்டியவற்றை விரிவாகவும் சுருக்கமான செய்திகளை சுருக்கியும் தருகிறீர்கள். உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள், இந்தியச் செய்திகள் உடனுக்குடன் வழங்குகிறீர்கள். யாரையும் சாராமல் நடுநிலையான செய்திகள் தருவது சிறப்பு. விரும்பிப் படிக்கும் வாசகர்களை விரைவில் நம்பிக்கை தன்வசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள். தொடரட்டும் நம்பிக்கையின் பணி.
முனைவர் கிருஷ்ணன் மணியம்,மேனாள் பேராசிரியர், மலாயாப் பல்கலைக்கழகம். இந்திய ஆய்வியல் துறை.
இலங்கையில் மட்டும் அல்ல. உலகம் முழுவதும், சீனா எங்கெல்லாம் தங்களது கட்டமைப்புகளை ஏர்படுத்துக்கிறதோ அங்கெல்லாம் தனது மொழி கலாச்சாரம் இவற்றை நன்கு வேரூன்ற செய்கிறது. பல்வேறு நல திட்டங்கள் மேல் படிப்பிற்க்க்கான உதவி , கட்டமைப்பு பணிக்கான உதவி..எதை செய்தாலும் அவர்கள் மொழி மற்றும் காலச்சாரம் நாம் பயில வேண்டும். இது கட்டாயம். பல நாடுகள் இதை கொண்டுறுக்கின்றன ஆனால் சீனா கொஞ்சம் அதிகமாக கொண்டுள்ளது. நம்பிக்கை செய்திகள் தரமாக உள்ளன. வாழ்த்துகள்.
Alexander,Seychelles.
செய்திகள் வழங்குவதில் நம்பகத்தன்மையும் வித்தியாசமான புதிய பார்வையும் பத்திரிகை தர்மத்தையும் ஒருவித அறிவார்ந்த ஈர்ப்பையும் துரித சேவையையும் நவீன நம்பிக்கையில் காணமுடிகிறது. இனிய வாழ்த்துகள் இதயதுஆவுடன்
Ustaz Kambam Peer Mohammed Baqavi,.
நம்பிக்கை உடனுக்குடன் செய்திகளை, தகவல்களை பதிவு செய்வது அருமை. இந்த வேகம் இருந்தால் உங்களுக்கான இடத்தை வாசிப்பவர்கள் கொடுப்பார்கள். செய்திகளைத் தேடி வந்து படிப்பார்கள்.
Zafar Rahmani,Singapore..
"நம்பிக்கை " இணைய இதழ் அபாரமாக இருக்கிறது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் சூப்பர். ஆன்மீக பக்கங்கள் தேடியும் கிடைக்கவில்லை. இணைக்கும். வாழ்த்துக்கள் பெருநாள் வாழ்த்துக்கள் உடன்.







